Mrs Parameswary Saravanabavanandan
(Science Teacher at Chundukuli Girl’s College, Jaffna, Sri Lanaka, Sydenham Girl’s School, Burntwood School UK, Civil Servant at Home Office, UK, Student Unit Brunei High Commission, UK)
Born : 19 August 1935 — Died : 12 July 2017
Radio Obituary

Parameswary Saravanabavanandan was born in Chillaw Sri Lanka, Lived in Croydon Surrey UK passed away peacefully on 12th July 2017.

Loving Wife of Mr. Saravanabavanandan(son of late Karthigesu Somasundaram of Meihandan Press Jaffna Sri Lanka),

Beloved Mother of Gowry, Kethar and Dayalini,

Loving Sister of Maheswary Yogendren,

Loving Brother in law of Kanagasabapathy Yogendran,

Sister in Law of Somasundaram Anandarajah,

Sister in Law of Kamaladevi Rajaratnam, Late Thaiyalnayaki Kandasamy, Jeyaluxumy Mahadevan Chandradevi Murugaiah.

Mother in Law of Sunita Singh-Dalal and Mr. John Dawkins,

Loving Anni of Gowry Anandarajah,

Loving Grandmother of Krish Singh Saravanan and Karen-Veer Singh Saravanan,

Loving Aunty of Mohan, Thayalan,

Loving Priyamma of Easan, Kannan.

This notice is provided for all family and friends.

சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சரவணபவானந்தன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்திலிங்கம் காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கார்த்திகேசு சோமசுந்தரம்(யாழ். மெய்கண்டான் அதிபர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சரவணபவானந்தன்(இளைப்பாறிய Bruni கல்விச்சேவை உயர்தானிகர்) அவர்களின் பாசமிகு துணைவியும்,

கெளரி, கேதா, தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி யோகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுனித்தா ஜோண்டோக் அவர்களின் அன்பு மாமியாரும்,

சோமசுந்தரம் ஆனந்தராஜா, கமலாதேவி, காலஞ்சென்ற தையல்நாயகி, ஜெயலட்சுமி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜரட்ணம், கந்தசாமி, மகாதேவன், முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிறிஸ், ஹரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informant
Family
Schedule(s)
Rituals
Date:Sunday 16/07/2017, 10:45 AM — 12:00 PM
Address:South London Crematorium, Rowan Rd, Streatham, London SW16 5JG, UK
Contact
- — United Kingdom
Phone:+442086866184
- — United Kingdom
Mobile:+447388667956
Loading..
Share/Save/Bookmark