திருமதி செல்லத்துரை புஸ்பராணி
தோற்றம் : 1 யூலை 1934 — மறைவு : 6 யூலை 2017
வானொலி அறிவித்தல்

யாழ். சண்டிலிப்பாய் தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புஸ்பராணி அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னவி ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மகிழ்ராஜா(சுவிஸ்), ரவீந்திரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
 
பூபதி(சண்டிலிப்பாய்), காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சுபத்திரை, மகேஸ்வரி, தெய்வயானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தி, தாமரைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்மா, இராசம்மா, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அப்பய்யா, முருகேசன், சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவேதன், அதிசயா, மகிழினி, யரிஸ், செலினா, நிலானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தொட்டிலடி,
சண்டிலிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகிழ்ராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41770576951
கில்டா — இலங்கை
செல்லிடப்பேசி:+94765639750
ரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447877558376
Loading..
Share/Save/Bookmark