திரு சின்னாண்டி சத்திவேல்
(Deport opperating Assistant- இலங்கை போக்குவரத்துச் சபை)
மண்ணில் : 14 நவம்பர் 1934 — விண்ணில் : 9 யூலை 2017

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Hervey Bay Queensland ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னாண்டி சத்திவேல் அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெகதாருணியம்(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பிறேமச்சந்திரபாரதி(பாரதி), சுகர்ணஸ்ரீபாரதி(சுகர்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கஸ்தூரி(James cook University), ஹரின், பிரணவ், ஹவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் Fraser Cost Crematorium & Bay Side Memorial Garden எனும் முகவரியில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாரதி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61401742226
சுகர்ணா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61431866318
ரவீந்திரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61432591127
கஸ்தூரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61410627268
Loading..
Share/Save/Bookmark