சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை
தோற்றம் : 18 ஒக்ரோபர் 1930 — மறைவு : 9 யூலை 2017

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசமூர்த்தி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, வைரமுத்து, மற்றும் தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பவானி, நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, மயில்வாகனம், கனகம்மா, பாக்கியம், கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், மாதுளன், யாதவன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/07/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/07/2017, 11:30 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி(மூர்த்தி மகன்) — கனடா
தொலைபேசி:+14166091387
செல்லிடப்பேசி:+14163562908
ரமேஸ்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168214914
கீர்த்தன்(பேரன்) — கனடா
தொலைபேசி:+16473900930
Loading..
Share/Save/Bookmark