திரு றொனால்ட் கிளைவ்
(டாட்டி)
தோற்றம் : 28 பெப்ரவரி 1973 — மறைவு : 14 யூலை 2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற றோபேட் கிளைவ், கொன்செப்றா தம்பதிகளின் தவப் புதல்வரும்,

ஜெறோமி, லாவண்யா, நித்யா, றொனில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூட்டி, தெய்வா, சுரேஷ், தீபா, தினேஷ், யசோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசி, தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447415041945
சுரேஷ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652426485
சூட்டி — இலங்கை
செல்லிடப்பேசி:+94775438882
Loading..
Share/Save/Bookmark